/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
Deepseek பார்த்து உலக நாடுகள் பயப்படுவது ஏன்?
/
Deepseek பார்த்து உலக நாடுகள் பயப்படுவது ஏன்?
Deepseek பார்த்து உலக நாடுகள் பயப்படுவது ஏன்?
சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டீப் சீக் என்ற செயலியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன. அதற்கு காரணம் அந்த ஆப் தயார் செய்ய செலவிட்ட பணம் தான். குறைவான செலவில் அதிக தகவல்களை வேகமாக தரும் டீப் சீக் செயலியை சீனா எப்படி தயார் செய்தது என்ற கேள்வியைத் தான் உலக நாடுகள் எழுப்புகின்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
Deepseek பார்த்து உலக நாடுகள் பயப்படுவது ஏன்?
சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டீப் சீக் என்ற செயலியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன. அதற்கு காரணம் அந்த ஆப் தயார் செய்ய செலவிட்ட பணம் தான். குறைவ
மார் 01, 2025
கோயம்புத்தூர்
மேலும் வீடியோக்கள்
Advertisement