தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/குவிக்கப்படும் குப்பைகள்... அரசு பள்ளி மாணவர்களின் நிலை?
குவிக்கப்படும் குப்பைகள்... அரசு பள்ளி மாணவர்களின் நிலை?

கோவை கவுண்டம்பாளையத்தில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உயரமான கட்டடத்தில் அமைந்துள்ளன. அதுபோல அந்த பகுதியில் சேர்ந்துள்ள குப்பையும் மலை போல் உயர்ந்து குவிந்துள்ளன. பல நாட்கள் ஆகியும் அந்த குப்பை அள்ளப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு மற்றும் நாய் தொல்லையும் அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூர்

நவ 02, 2025

Google News

மேலும் வீடியோக்கள்

நேபாள பேரிடரில் சிக்கிய கோவை பயணிகள்… உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்!
நேபாள பேரிடரில் சிக்கிய கோவை பயணிகள்… உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்!
நேபாள பேரிடரில் சிக்கிய கோவை பயணிகள்… உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்!

07:13

நேபாள பேரிடரில் சிக்கிய கோவை பயணிகள்… உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்!

மாவட்ட செய்திகள்

03-Sep-2026

செங்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தி
செங்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தி

Advertisement

குவிக்கப்படும் குப்பைகள்... அரசு பள்ளி மாணவர்களின் நிலை?

கோவை கவுண்டம்பாளையத்தில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உயரமான கட்டடத்தில் அமைந்துள்ளன. அதுபோல அந்த பகுதியில் சேர்ந்துள்ள குப்பையும் மலை போல் உயர்ந்து குவிந்துள

நவ 02, 2025

கோயம்புத்தூர்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us