/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொந்தரவு செய்யாதீங்க... பிழைக்க விடுங்க...
/
தொந்தரவு செய்யாதீங்க... பிழைக்க விடுங்க...
தொந்தரவு செய்யாதீங்க... பிழைக்க விடுங்க...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பழப்பண்ணை அருகில் மலைவாழ் மக்கள் இளநீர் கடை வைத்து நடத்தி வந்தனர். ஆனால் அந்த பகுதி காட்டு யானைகள் வழித்தடம் என்று கூறி அந்த கடைகளை அப்புறப் படுத்தி உள்ளனர். இதனால் மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தொந்தரவு செய்யாதீங்க... பிழைக்க விடுங்க...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பழப்பண்ணை அருகில் மலைவாழ் மக்கள் இளநீர் கடை வைத்து நடத்தி வந்தனர். ஆனால் அந்த பகுதி காட்டு யானைகள் வழித்தடம் என்று
ஜூலை 02, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement