/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து பகுதியாக மாறும் கவுண்டம்பாளையம்
/
விபத்து பகுதியாக மாறும் கவுண்டம்பாளையம்
விபத்து பகுதியாக மாறும் கவுண்டம்பாளையம்
கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் சாலையை கடக்க பாதசாரிகள் கடும் சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. அந்த இடத்தில் வாகனங்கள் அதிக வேகத்துடன் வரும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு ஊழியர் குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விபத்து பகுதியாக மாறும் கவுண்டம்பாளையம்
கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் சாலையை கடக்க பாதசாரிகள் கடும் சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. அந்த இடத்தில் வாகனங்
டிச 11, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















