/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விண்ணை தொட்டு பார்க்க துடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
/
விண்ணை தொட்டு பார்க்க துடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
விண்ணை தொட்டு பார்க்க துடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
இந்தியாவில் டெலஸ்கோப் என்ற தொலைநோக்கிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன. தொலைநோக்கிகள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளன. கோவையை சேர்ந்த பரத்குமார் என்ற இளைஞர் பள்ளி மாணவர்களுக்கு தொலை நோக்கிகள் தயாரிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்து வருகிறார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விண்ணை தொட்டு பார்க்க துடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
இந்தியாவில் டெலஸ்கோப் என்ற தொலைநோக்கிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன. தொலைநோக்கிகள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளன.
ஏப் 20, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement