/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திண்டுக்கல்
/
திரளானபக்தர்கள் பங்கேற்பு | temple function
/
திரளானபக்தர்கள் பங்கேற்பு | temple function
திரளானபக்தர்கள் பங்கேற்பு | temple function
திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டி ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் புனித நீரை கோயில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளானபக்தர்கள் பங்கேற்பு | temple function
திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டி ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சார
ஜூன் 21, 2024
திண்டுக்கல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement