/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை Mastu for Kompan Elephant Forest department alert Pandal
/
வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை Mastu for Kompan Elephant Forest department alert Pandal
வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை Mastu for Kompan Elephant Forest department alert Pandal
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை பகுதியில் கொம்பன் என அழைக்கப்படும் காட்டு யானை முகாமிட்டு வாகனங்களை சேதப்படுத்தி வந்தது. தற்போது இந்த யானை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எலியாஸ் கடை பகுதிக்கு வந்து கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை Mastu for Kompan Elephant Forest department alert Pandal
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை பகுதியில் கொம்பன் என அழைக்கப்படும் காட்டு யானை முகாமிட்டு வாகனங்களை சேதப்படுத்தி
நவ 28, 2024
நீலகிரி
மேலும் வீடியோக்கள்
Advertisement