/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam Cuddalore
/
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam Cuddalore
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam Cuddalore
நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முதுமலை மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி நடந்தது. காலை 9.5 மணிக்கு நாடியின் வழியாக மூலதிருமேனியை அடைதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam Cuddalore
நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முதுமலை மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு,
டிச 05, 2024
நீலகிரி
மேலும் வீடியோக்கள்
Advertisement