/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவிகள் பாதுகாப்பிற்காக புதுத்திட்டம் pink patrol introduced for girls safety Tiruppur
/
மாணவிகள் பாதுகாப்பிற்காக புதுத்திட்டம் pink patrol introduced for girls safety Tiruppur
மாணவிகள் பாதுகாப்பிற்காக புதுத்திட்டம் pink patrol introduced for girls safety Tiruppur
திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்டத்தில் பல பள்ளி கல்லூரிகள் இருக்கின்றன. கல்லுாரி செல்லும் மாணவிகளுக்கு இளைஞர்கள் சிலர் தொந்தரவு கொடுப்பதாக புகார் வந்தது. மாணவிகள் பாதுகாப்பு கருதி பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் பிங்க் பேட்ரோல் எனும் பிங்க் மகளிர் ரோந்து படையை அறிமுகப்படுத்தினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மாணவிகள் பாதுகாப்பிற்காக புதுத்திட்டம் pink patrol introduced for girls safety Tiruppur
திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்டத்தில் பல பள்ளி கல்லூரிகள் இருக்கின்றன. கல்லுாரி செல்லும் மாணவிகளுக்கு இளைஞர்கள் சிலர் தொந்தரவு கொடுப்பதாக புகார் வந்தது.
அக் 18, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement