/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
திரளான பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு | Trichy | Ukrakaliamman temple
/
திரளான பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு | Trichy | Ukrakaliamman temple
திரளான பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு | Trichy | Ukrakaliamman temple
திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் மருளாளி, கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் திரளானோர் பூக்களை கூடையில் சுமந்து வீதிகளில் வலம் வந்தனர். உக்கிரகாளியம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளான பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு | Trichy | Ukrakaliamman temple
திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் மருளாளி, கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் திரளானோர் பூக்களை கூடைய
மார் 17, 2024
திருச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement