/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
வேலூர்
/
ஆனித் திருமஞ்சன விழா | special abhishekam to nataraja
/
ஆனித் திருமஞ்சன விழா | special abhishekam to nataraja
ஆனித் திருமஞ்சன விழா | special abhishekam to nataraja
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஆனித் திருமஞ்சன விழா | special abhishekam to nataraja
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷே
ஜூலை 12, 2024
வேலூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement