/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
திருச்சியில் இரவில் மறியல் செய்த ஆட்டோ டிரைவர்கள்! என்ன நடந்தது? | Auto drivers | Trichy Police

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் இரு தரப்பின் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. ஆட்டோவை நிறுத்துவது தொடர்பாக நடந்த இந்த மோதலில் அரிவாள் வெட்டு ஏற்பட்டு நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பதட்டத்துடன் காணப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திருச்சியில் இரவில் மறியல் செய்த ஆட்டோ டிரைவர்கள்! என்ன நடந்தது? | Auto drivers | Trichy Police
திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் இரு தரப்பின் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. ஆட்டோவை நிறுத்துவது தொடர்பாக நடந்த இந்த மோதலில் அரிவாள்
ஆக 30, 2025
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement