/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
இரவில் நடந்த திக்திக் சம்பவத்தால் அச்சத்தில் மக்கள் | Crime News | Tirupattur
/
இரவில் நடந்த திக்திக் சம்பவத்தால் அச்சத்தில் மக்கள் | Crime News | Tirupattur
இரவில் நடந்த திக்திக் சம்பவத்தால் அச்சத்தில் மக்கள் | Crime News | Tirupattur
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புற வாசல் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவரை 4 பேர் கும்பல், ஓட ஓட அரிவாளால் வெட்டியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். முகம், கை, காலில் வெட்டுபட்டு அந்த இளைஞர் சரிந்து கிடந்தார். கும்பல் தப்பியோடிவிட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
இரவில் நடந்த திக்திக் சம்பவத்தால் அச்சத்தில் மக்கள் | Crime News | Tirupattur
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புற வாசல் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவரை 4 பேர் கும்பல், ஓட ஓட அரிவாளால் வெட்டியுள்ளது. அலறல் சத்தம
பிப் 01, 2025
சம்பவம்
மேலும் வீடியோக்கள்
Advertisement