/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
இடைவிடாது கொட்டும் கனமழையால் மக்கள் அவதி! | kovilpatti | Heavy Rain | suffers people

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் இன்று வரை இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நகர் முழுதும் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
இடைவிடாது கொட்டும் கனமழையால் மக்கள் அவதி! | kovilpatti | Heavy Rain | suffers people
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் இன்று வரை இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நகர் முழுதும் உள்ள சாலைகளில் மழைநீர்
டிச 13, 2024
சம்பவம்
மேலும் வீடியோக்கள்
Advertisement