/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
தப்பி ஓடாமல் இருக்க ஸ்பிரே அடித்து தீர்த்து கட்டிய கும்பல் | Telangana | CPI | Crime News
/
தப்பி ஓடாமல் இருக்க ஸ்பிரே அடித்து தீர்த்து கட்டிய கும்பல் | Telangana | CPI | Crime News
தப்பி ஓடாமல் இருக்க ஸ்பிரே அடித்து தீர்த்து கட்டிய கும்பல் | Telangana | CPI | Crime News
தெலங்கானாவின் நாகர் கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையை சேர்ந்தவர் சந்து ரத்தோட். வயது 47. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஹைதராபாத் நகர குழு உறுப்பினராக இருந்தார். இன்று அவர், ஷாலிவாஹன நகர் பூங்காவில் வழக்கம்போல் வாக்கிங் சென்று கொண்டு இருந்தார். மனைவி, மகளும் அவருடன் சென்றிருந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தப்பி ஓடாமல் இருக்க ஸ்பிரே அடித்து தீர்த்து கட்டிய கும்பல் | Telangana | CPI | Crime News
தெலங்கானாவின் நாகர் கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையை சேர்ந்தவர் சந்து ரத்தோட். வயது 47. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஹைதராபாத் நகர குழு உறுப்பினராக இருந்தார்.
ஜூலை 15, 2025
சம்பவம்
மேலும் வீடியோக்கள்
Advertisement