
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எங்கள் வீட்டின் கடைக்குட்டி 'விக்ரம்'. இவன் வந்தபிறகு தான் வீடே மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல, இந்த ஏரியாவுக்கே 'செல்ல பெட்'. இவனோட சேட்டைய பாத்து ரசிக்காதவங்க இருக்கமாட்டாங்க. சொல்வதை புரிந்து கொண்டாலும், அவ்வப்போது இவன் செய்யும் ரகளையால், வீட்டில் ஒரு குழந்தை இருப்பது போல் தான் தோன்றும்.-லதா போடிபட்டி, உடுமலை.
லட்சம் பேருக்கு உங்களின் விவரம்!
செல்லப்பிராணிகளுக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உபகரணங்கள் விற்பனையாளர்கள், 'பெட் ஷாப்' உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், பராமரிப்பு ஆலோசகர்கள், 'பெட்' மருத்துவ நிபுணர்கள் விவரம் இப்பகுதியில், கட்டணமின்றி வெளியாகும். உங்கள் விவரங்களை
இ-மெயில்: chellame@dinamalar.in
98940 09310 என்ற எண்ணிற்கு 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்புங்க.

