sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

செல்லமே

/

கோடையில் ஒரு 'கூல்' சந்திப்பு

/

கோடையில் ஒரு 'கூல்' சந்திப்பு

கோடையில் ஒரு 'கூல்' சந்திப்பு

கோடையில் ஒரு 'கூல்' சந்திப்பு


ADDED : ஏப் 26, 2025 07:45 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை விடுமுறையில், செல்லங்களை எங்கே அழைத்து செல்வது என தேடுவோருக்காகவே, 'பல்டு ஜன்வார்' பெட் கார்னிவல், மே 3, 4ம் தேதி, கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள லுாலுா மாலில் நடக்கிறது.

செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சி, டாக் ஷோ, இலவச மருத்துவ முகாம், தத்தெடுப்பு முகாம், தடுப்பூசி முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகள், இந்த பெட் கார்னிவலில் இடம்பெறுகின்றன. உங்கள் செல்லத்தை அழகுப்படுத்தி அழைத்து சென்று, அதன் தனித்திறமைகளை வெளிகாட்ட செய்யலாம்.

இங்கு, அங்கீகாரம் பெற்ற ப்ரீடர்கள் பங்கேற்பதால், செல்லப்பிராணி வளர்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். எக்ஸாடிக் பெட் வளர்ப்பவர்கள், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதுசார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, lulutvm@luluindia.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us