sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

செல்லமே

/

அட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலா

/

அட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலா

அட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலா

அட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலா


ADDED : ஜன 14, 2024 03:41 PM

Google News

ADDED : ஜன 14, 2024 03:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்மூர்ல குழந்தைங்க ஸ்கூலுக்கு போசு பஸ் வரும். ஆனா அமெரி க்காவுல, நாய்க்குட்டிகள் பள்ளிக்கூடம் போறாங்க. ஹாரன் ஒலியோடு வந்து நிற்கும் பஸ்ஸில, ஆர்வத்தோட ஏறும் இந்த செல்லபிராணிகள், தங்களுக் கான 'சீட்'டில் போய் அமருகின்றன.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் வரும் பிரண்ட்ஸ்களுக்கு 'ஹாய்' சொல்லியபடி பய ணிக்கின்றனர். சீட் பெல்ட் போட்டுவிட்டு, ஸ்நாக்ஸ் கொடுக்கப்படுகிறது. ஸ்கூல் வந்ததும், நீச்சல் கற்பது, வெளியிடங்களுக்கு வாக் கிங் செல்வது, அறைக்குள் எப்படி நடந்துக்கறதுன்னு சொல்லி கொடுக்குறாங்க.

பெட்ஸ் ஓனர்களுக்கு பராமரிப்பு வேலையை குறைக்க, செல்லபிராணி களுக்கு இந்த பள்ளியில் டிரெயினிங் கொடுக்கறது தான் ஸ்கூல் சிலபஸ். மதி யம் பள்ளி முடிந்ததும், மீண்டும் பஸ்ஸில் செல்லபி ராணிகள் வீடு திரும்புவது போன்ற காட்சிகள், பார்வை யாளர்களை வியக்க வைக்கிறது.






      Dinamalar
      Follow us