ADDED : ஆக 01, 2025 07:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ ங்கள் பூனைக்குட்டி எப்போதும் சோம்பலாகி, துாங்கி கொண்டே இருக்கிறதா? அதை சுறுசுறுப்பாக விளையாட வைக்க, நிறைய பொம்மைகள் இருக்கின்றன.
பேட்டரியில் இயங்கும் இந்த பறக்கும் பொம்மையை, 'ஆன்' செய்தால், பறவை போலவே ஒருவித ஒலி எழுப்பும். சோம்பேறியாக இருக்கும் பூனை அருகில் இதை வைத்தால், அந்த பொம்மையை இது துரத்த ஆரம்பித்துவிடும். அதிக துாரம் இது பறக்காது என்பதால், பூனை தாவி எளிதில் பிடித்து, விளையாடி கொண்டே இருக்கும்.