sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/கூலிங் பவுல் பட்டர் பிளை...

கூலிங் பவுல் பட்டர் பிளை...

கூலிங் பவுல் பட்டர் பிளை...


ADDED : ஜன 08, 2024 01:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2024 01:47 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கு போட்டியாக செல்ல பிராணிகளுக்கும் 'பெட் மார்க்கெட்'டில், பல அயிட்டங்கள் உள்ளன. இதை பற்றி விளக்குகிறார், கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள லவ்லி பெட் ஷாப் உரிமையாளர் ராஜ்குமார்:

கார்ட்டூன்களில் 'டாம் அண்ட் ஜெர்ரி' மிகப்பிரபலம். அதே போல், பூனைகளுக்கு விளையாட பேட்டரியால் இயங்கக்கூடிய மவுஸ் வந்துள்ளது. இது இயங்கும் போது பூனை அதைத் துரத்தி விளையாடும். பூனை அதைத் தாக்கினாலும் உடையாத அளவுக்கு கடினமாக இருக்கும். அதேபோல, பூனைகளுக்கு 'பட்டர் பிளை' விளையாட்டு உபகரணம் விருப்பமான ஒன்றாக உள்ளது.

நாய்களுக்கு பிரத்யேகமாக 'கூலிங் பவுல்' வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்ந்த நீரை ஊற்றும்போது அது அப்படியே குளிர்ந்த நிலையில் நீண்ட நேரம் வரை இருக்கும்.

பிறந்த உடன் தாயை இழக்கும் நாய்க்குட்டிகளுக்கும், குறைந்தளவு தாய்ப்பால் சுசுரக்கும் நாய்களின் குட்டிகளுக்கும் போதிய ஊட்டச்சத்து கிடைக்காது.

அதற்காகவே, 'மதர் மில்க்' எனும் பவுடர் வந்துள்ளது. இதுதவிர, ஜெர்மனி (மெராடாக்), அமெரிக்கா (பெட் ஸ்டார்ட்), தாய்லாந்து (பியூசினா) ஆகிய உணவுகளுக்கும் நிறைய ஊட்டச்சத்து தருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us