தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/செல்லமே/உருண்டு புரண்டு

உருண்டு புரண்டு

உருண்டு புரண்டு


UPDATED : ஜன 17, 2026 06:53 AM

ADDED : ஜன 17, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2026 06:53 AM ADDED : ஜன 17, 2026 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முடி அதிகம் கொண்ட டாய் வகை பப்பிகளை வாங்கிவிட்டு, பின் அது அழுக்கானால் குளிப்பாட்ட முடியாமல் அவதிப்படுகிறீர்களா.. வெளியில் அழைத்துச் செல்லும் போதெல்லாம், அதன் பாதத்தை சுத்தப்படுத்தவே அதிக நேரம் செலவிடுகிறீர்களா.. இனி அந்த கவலை வேண்டாம்..

நான்கு கால்களும் முழுமையாக மூடும் அளவுக்கான வாட்டர் ப்ரூப் பேண்ட் கடைகளில் கிடைக்கிறது. இதை மாட்டிவிட்டால், மழையில் நனைந்தாலும், மண்ணில் உருண்டாலும், அதை சுத்தப்படுத்த வேண்டியதில்லை.

ஒவ்வொரு இனங்களுக்கு ஏற்ப பிரத்யேகமாக கிடைப்பதால், உங்க செல்லத்துக்கு ஏற்றதை வாங்கி கொடுத்து அசத்துங்க,,,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us