ADDED : ஜன 02, 2024 02:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்களை டைல்ஸ், கிரானைட் உள்ளிட்ட வழுவழுப்பான தரைகளில் நடக்க விடக்கூடாது.
தினமும் முடியை சீவி விட வேண்டும். உன்னி மற்றும் பிற பூச்சிகள் இருப்பது குறித்து கண்காணிக்க வேண்டும்.நாய்களுக்கு டாக்டரின் ஆலோசனை இன்றி மருந்துக்கடைகளில் மருந்து வாங்கிக் கொடுக்க கூடாது. மாமிச உண்ணிகள் என்பதால், நாய்களுக்கு நாம் உண்ணும் தின்பண்டங்களை கொடுக்கக்கூடாது.

