ADDED : ஜூலை 20, 2024 10:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விடிய விடிய பெய்ற மழையில, குளிர் தாங்காம, உங்க செல்லக்குட்டி மூலையில போய் முடங்கிடுதா. வாக்கிங் வர்றதுக்கு கூட அடம்புடிக்குதா. சோர்வா இருக்கற உங்க பப்பிக்கு, இந்த ஜர்க்கின் வாங்கி மாட்டி விட்டீங்கன்னா, ஜாலியா உங்களோட கிளம்பிடும்.
ஜர்க்கினுக்குள்ள, சாப்ட்டான மெட்டீரியல் வச்சி தைச்சிருக்கறதால, குளிருக்கு இதமா இருக்கும். பனி, அடைமழை என, மோசமான கிளைமேட்லயும், குஷியா விளையாட ஆரம்பிச்சிடும். உங்க பப்பியோடஉடலமைப்பு, உயரத்துக்கு ஏத்தமாதிரி, நிறைய மாடல்ல, ஆன்லைன்லயும், கடைகள்லயும் கிடைக்கறதால உடனே வாங்கிடுங்க.ஆடி மாசம் தொடங்கிட்டதால, தள்ளுபடி சலுகையோட, கலர்கலரா ஜர்க்கின் வாங்கி போட்டு விட்டுருங்க.

