sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

செல்லமே

/

 நீருலகில் புது அழகு

/

 நீருலகில் புது அழகு

 நீருலகில் புது அழகு

 நீருலகில் புது அழகு


ADDED : பிப் 28, 2026 07:03 AM

Google News

ADDED : பிப் 28, 2026 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகான, வித்தியாசமான மீன்களை தொட்டியில் விடும் போது அவற்றுடன் சில பொம்மைகளையும் வைப்பதால், காட்சிக்கு அழகாக இருப்பதோடு, மீன்களும் குஷியாகிவிடும்.

டேங்கின் கேமராமேன் உங்கள் மீன்களை சுறுசுறுப்பாக்க, மிதக்கும் பொம்மைகளை வாங்கி, தொட்டியில் தொங்கவிடுங்க. கேமராமேன், ஏஞ்சல், கார்டூன் வகை மிதக்கும் பொம்மைகள் பார்க்க அழகாக இருப்பதோடு, மீன் தொட்டிக்கு புதிய பொலிவை ஏற்படுத்துகின்றன. இதிலும், போட்டோ எடுப்பது போன்ற தோற்றத்துடன் விற்கப்படும் கேமராமேன் பொம்மை, தண்ணீரில் மிதந்தபடியே சுற்றி வருவதால், மீன்கள் விருந்தினரை வரவேற்பதுபோல, வாயில் இருந்து பப்பிள் விட்டபடியே, குஷியாக சுற்றும்.

இதமாக இளைப்பாற துடுப்புகளின் வண்ணங்களை நீரில் தெளித்தபடி நீந்தும் மீன்கள், இதமாக இளைப்பாற தொட்டிக்குள், ஒரு மறைவிடம் ஏற்படுத்தி தர வேண்டும். இனப் பெருக்க காலத்தில் அங்கே ஓய்வெடுக்கும் வகையில், மண்ணால் செய்யப்பட்ட பல பொம்மைகள் கடைகளில் கிடைக்கின்றன. இதிலுள்ள மறைவிடத்தில் ஒளிந்த படியே மீன்கள் எட்டிப்பார்க்கும் அழகை ரசிக்க, இதுபோன்ற பொம்மைகளை, ஆன்லைன், கடைகளில் வாங்கிடுங்க.






      Dinamalar
      Follow us