ADDED : ஜூன் 22, 2024 12:34 PM

''நம்ம நாட்டுல, காட்டு விலங்குகளை செல்லப்பிராணியா வளர்க்க, தடை இருக்கு. வெளிநாடுகள்ல இருந்து, ஏற்கனவே இறக்குமதி செய்து, இங்க ப்ரீட் பண்ற பெட்ஸ, மத்திய காடுகள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இணையதளத்துல (www.parivesh.nic.in) அனுமதி சான்றிதழ் பெற்று வளர்க்கலாம்,'' என்கிறார், கோவை, ஆர்.எஸ்.புரம், 'வூப் எக்ஸாடிக் டேம்டு பெட் ஷாப்' உரிமையாளர் ராகுல்மனோகர்.
அவருடன் ஓர் சந்திப்பு...
இக்வானா
பைத்தான்
இதோட கண்ணாடி கூண்டுல, வெட், ட்ரை, ஹிடன் பிளேஸ் இருக்கற மாதிரி செட் அப் பண்ணிட்டா போதும். வெப்பநிலைக்கு ஏத்தமாதிரி அதுவே தகவமைச்சிக்கும். டெய்லி, மார்னிங், ஈவினிங்ல கொஞ்ச நேரம், இதோட டைம் ஸ்பென்ட் பண்ணணும். மத்தபடி பெருசா எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு குட்டி பைத்தான் விலை 15,000 ரூபாய்.
டாரன்டுலா
''போதும் போதும்...!
