ADDED : பிப் 17, 2024 08:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உள்ளமெல்லாம்
உங்கள் தேடல்.
எழுத துடிக்குது
அன்பு மடல்.
பெயர் மட்டுமே
பெயர் இல்லை.
நெஞ்சங்களில் வாழ்வது
மட்டுமே பெயர்.
நீங்கள் காட்டிய
பாதையை எதிர்பார்த்து
மீண்டு வருவோம்
கால நேரம் பார்த்து...
தீர்க்கப் பார்வையில்
சின்ன கேப்டன்,
தன் செல்லம்
டோக்கியோவுடன்,
சண்முக பாண்டியன்