
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செலரி அல்லது சிறுகீரை, பாலக்கீரை என ஏதாவது ஒன்றின் தண்டுப்பகுதி சிறிதளவு, 100 கிராம் ப்ளூபெர்ரி, சிறிது மஞ்சள் பூசணி, ஒரு ஸ்பூன் பிளைன் கிரீக் யோகர்ட் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
இக்கலவையை, கடைகளில் பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் நைலான் மோல்டில் நிரப்பவும். இதை பிரிட்ஜில் உள்ள ப்ரீசரில், ஒரு நாள் முழுக்க வைத்து, பின் பப்பிக்கு கொடுக்கலாம். இதில், கீரை, காய், பழம் என மூன்றில் இருந்தும், பப்பியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் நிறைந்து இருப்பதால் அடிக்கடி செய்து கொடுத்து அசத்துங்க!

