ADDED : ஆக 01, 2025 07:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ ங்க பப்பிக்கு பல் முளைக்கும் சமயத்தில், எதையாவது கடிக்க வேண்டுமென்ற ஆவலில், அதன் சாப்பாட்டு பவுலையே கடித்து கொண்டிருக்கிறதா. இந்த பொம்மைகளை வாங்கி கொடுத்தா, விளையாடி கொண்டே இருக்கும்.
இது, செல்லப்பிராணிகளின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்காத வகையிலான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், தயங்காமல் பப்பிக்கு வாங்கி கொடுக்கலாம். இதில், சிலவகை பொம்மைகளை, ப்ரீசரில் போட்டு, மதிய நேரத்தில் கடிக்க கொடுக்கலாம். மதிய நேரத்தில், பப்பியை சுறுசுறுப்பாக்க, இதுபோன்ற பொம்மைகளை வாங்கி கொடுத்து, நீங்களும் அதனுடன் விளையாடலாம். இப்பொம்மைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி, பப்பிக்கு கொடுப்பது அவசியம்.