sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

செல்லமே

/

'ஸ்கூபி...' இது,  மியூசிக் ட்ரீட்

/

'ஸ்கூபி...' இது,  மியூசிக் ட்ரீட்

'ஸ்கூபி...' இது,  மியூசிக் ட்ரீட்

'ஸ்கூபி...' இது,  மியூசிக் ட்ரீட்


ADDED : மார் 02, 2024 10:27 AM

Google News

ADDED : மார் 02, 2024 10:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெட் லவ்வர்ஸ்க்கு ட்ரீட் கொடுக்கற மாதிரி கோவையை சேர்ந்த டாக், ரெமோவை நடிக்க வைச்சு, 'ஸ்கூபி'ங்கற மியூசிக் ஆல்பம், சென்னையில வெளியிட்டு இருக்காங்க.

''இந்த உலகத்துல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கிடைக்கற அன்பு, செல்லப்பிராணிகளோடது மட்டும் தான். இதை மையப்படுத்தி பெட் வளர்ப்பில் அனுபவமில்லாத ஹீரோவோட ஆக்சிடன்ட்டா கனெக்ட் ஆகுற ஒரு 'டாக்'கை வைத்து, கான்செப்ட் உருவாக்கினேன்.

'நக்லைட்ஸ்' யூ-டியூபர் அருண்குமாரோட, ஹீரோவா இணைஞ்சிருக்கு, கோவையை சேர்ந்த உமாமகேஸ்வரனோட செல்லப்பிராணி ரெமோ. இது, 'டிரெயின்டு டாக்'ங்கறதால ஷூட் பண்றதுக்கு, எந்த சிரமமும் ஏற்படலை. இந்த கான்செப்ட்டுக்கு ஏத்தமாதிரி, ரகுராம கிருஷ்ணா, யூத்புல்லா மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கார். கோவை, திருச்சூர் தான், ஆல்பத்தோட ஷூட்டிங் ஸ்பாட். எல்லாரும் ரசிக்கும்படியா, என்னோட காட்சிகள உருவாக்கியிருக்கார் கேமராமேன், வைசக் பவித்ரன். 'மியூசிக் ஆப்', சீசா (seesaw) யூ-டியூப் சேனல்ல, இந்த பாட்டை கேட்டு, பாத்து ரசிக்கலாம்,'' என்கிறார் இயக்குனர் மகேஸ்வரன்.






      Dinamalar
      Follow us