sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/'டேங்க்' மீன்களின் இறப்பை தடுக்கலாம்!

'டேங்க்' மீன்களின் இறப்பை தடுக்கலாம்!

'டேங்க்' மீன்களின் இறப்பை தடுக்கலாம்!


ADDED : ஜன 27, 2024 09:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 09:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டில் கண்ணாடி டேங்கில் வளர்க்கப்படும் மீன்களின் இறப்பை தடுப்பதற்கான டிப்ஸ்:புதிதாக டேங்க் வாங்கும் போதே உடன் 'ஏர் மோட்டார் மற்றும் பில்டர்' வாங்கிக்கோங்க. புதுசா வாங்கின டேங்கில் உடனே மீன்கள விட்டுடாதீங்க.

நல்ல தண்ணி நிரப்பி ஒரு வாரத்துக்கு 'ஏர் மோட்டார்'ஐ ஓட விடுங்க. 'போர்வெல் வாட்டர்' மீன்களுக்கு ஆகவே ஆகாது. 'பில்டர் வாட்டர்' அல்லது நாம குடிக்கிற தண்ணிய பயன்படுத்தலாம்; மீன்களோட ஆரோக்கியம் கூடும்.

வாரம்ஒரு முறை டேங்க கழுவிடுங்க. அப்ப, தண்ணிய முழுமையா வெளியேத்திடாம, 20 சதவீத தண்ணிய மட்டுமே புதுசா ஊத்தணும். தொட்டிய அடிக்கடி இடமாத்துவது மீன்களுக்கு சரிப்படாது. ஒரே இடத்துலதா வைக்கணும். டேங்கில் அழுக்குச் சேராம இருக்க கற்களுக்கு பதிலாக மணல யூஸ் பண்ணலாம். இப்படி பண்ணினா, மீன்கள் சாகாது. ஆரோக்கியமாகவும் இருக்கும். ஒகேவா.

- சஞ்சய், பீளமேடு, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us