sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ தன் எஜமானை தேடி... ஓடி வரும் அந்த நொடி!

 தன் எஜமானை தேடி... ஓடி வரும் அந்த நொடி!

 தன் எஜமானை தேடி... ஓடி வரும் அந்த நொடி!


ADDED : மார் 14, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்மை நிழலாக சுற்றி வரும் செல்லப்பிராணி, ஒருநாள் திடீரென தொலைந்துவிட்டால், அத்தருணம், மனசு முழுதும் சங்கடம் நிரம்பும். மீண்டும் அதை பார்த்த பின்தான், பெருமூச்சு தலையெடுக்கும். இந்த உணர்வை, ஒன்றரை மணி நேர திரைப்படத்தின் வழியாக பேசுகிறது, 'ஏ டாக்ஸ் வே ஹோம் (A Dog's Way Home) '.

படத்தின் கதாநாயகன் லுாகாஸ், 'பிட்புல்' இனத்தை சேர்ந்த பெல்லா என்ற நாயை வளர்க்கிறார். ஒரு இக்கட்டான நிலையில், பெல்லா தன் எஜமானிடம் இருந்து, 600 கி.மீ., அப்பால் விடப்படுகிறது. அது ஒரு பனிப்பிரதேசம். அடர்ந்த காடு, மலைகளை கடந்து, இரு ஆண்டுகால போராட்டத்துக்கு பின், பெல்லா மீண்டும் தன் எஜமான் இருக்குமிடத்துக்கு வருகிறது. வாசலில் லுாகாஸை பார்த்ததும், தாவி வந்து அணைக்கிறது. அக்காட்சியை பார்ப்போருக்கு, 'நன்றி'யின் பாசம் புரிய வைக்கும் அளவுக்கு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

2019ல் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் வெளியாகவுள்ளது.குட்டீஸ்களுடன் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us