உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 02, 2024 10:15 AM

அ நிறம் | அளவு
'கருப்பு, பிரவுன், வெள்ளை கலரில் மிரட்டும் தோரணையில் லுக் விடும் ரோலக்ஸ்ஸோட பேவரட் புட் சிக்கன் பிரைட் ரைஸ் தான்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர் விஸ்வதர்ஷன்.
'பார்க்க குட்டியா புஸூ புஸூ முடியோட, ஸ்டைலா போஸ் கொடுக்கற ரோலக்ஸை பார்க்காம என்னால இருக்கவே முடியாது. ஷாப்பிங் சென்றால் குஷியாகிடுவான். ரொம்ப சுட்டியா இருக்கறதால தான், ரோலக்ஸ்னு பேர் வச்சேன்' என்கிறார்.
லட்சம் பேருக்கு உங்களின் விவரம்!
மொபைல்: 98940 09310
