தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/2025 சுசூகி ஹையபுசா

2025 சுசூகி ஹையபுசா

2025 சுசூகி ஹையபுசா


ADDED : ஏப் 23, 2025 09:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 09:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சுசூகி' நிறுவனத்தின் பிரபலமான 'ஹயபுசா' ஸ்போர்ட்ஸ் பைக், மேம்படுத்தப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின், 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது. இதில், 1,340 சி.சி., 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

இது, 190 ஹெச்.பி., பவரையும், 150 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டிசைன், இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன் விலையிலும் எந்த மாற்றமும் இன்றி, 16.90 லட்சம் ரூபாயாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us