sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/ 'ஆக்டிவா இ' மின்சார ஸ்கூட்டர் ரூ.1.17 லட்சம்

'ஆக்டிவா இ' மின்சார ஸ்கூட்டர் ரூ.1.17 லட்சம்

'ஆக்டிவா இ' மின்சார ஸ்கூட்டர் ரூ.1.17 லட்சம்


ADDED : ஜன 22, 2025 08:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 08:17 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், அண்மையில் அறிமுகப்படுத்தி இருந்த 'ஆக்டிவா இ' மின்சார ஸ்கூட்டரின் விலையை அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் இரு வகையில் வருகிறது. வகையை பொறுத்து, 1.17 லட்சம் ரூபாய் முதல் 1.53 லட்சம் ரூபாய் வரை இதன் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி பரிமாற்றம் முறையில் மட்டுமே இந்த ஸ்கூட்டரை இயக்க முடியும். உரிமையாளரால் தனியாக சார்ஜ் செய்ய முடியாது. தற்போது, பெங்களூரு, மும்பை மற்றும் புதுடில்லியில் மட்டுமே பேட்டரி பறிமாற்றம் சேவைகள் வழங்கப்பட உள்ளன. படிப்படியாக, இதர முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us