தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 ரேஸிங் எடிஷன்

அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 ரேஸிங் எடிஷன்

அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 ரேஸிங் எடிஷன்


ADDED : ஜூலை 17, 2024 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 07:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், அதன் 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 ரேஸிங் எடிஷன்' பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது ரேஸிங் எடிஷன் என்பதால், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக எடை குறைந்த கார்பன் பைபர் மற்றும் சிவப்பு நிற அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மற்றபடி வேறு எந்த பெரிய மாற்றமும் இந்த பைக்கில் இல்லை. பழகிப்போன, 159 சி.சி., சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், எல்.சி.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, 3 ரைட் மோடுகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

விலை: ரூ.1.29 லட்சம்

டீலர் : பிரில்லியன்ட் டிவிஎஸ் 90809 17906

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us