உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 07, 2026 08:30 AM
ADDED : அக் 06, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
'ஹூ ண் டாய்' நிறுவனத்தின் 'பேயான்' மிட் சைஸ் எஸ்.யூ.வி., கார் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் முன்பதிவுகளை துவங்கி உள்ளன. இந்நிறுவனத்தின் எஸ்.யூ.வி., கார் வரிசையில், வென்யூ., மற்றும் கிரெட்டா கார்க ளுக்கு இடையே அறிமுகமாக உள்ளது.
இது, கிராசோவர் எஸ்.யூ.வி., காரை போன்று இருப்பதாக கூறப்படுகிறது. 1.5 லிட்டர், 'ஹைபிரிட் பெட் ரோல்' மற்றும் 'சி.என்.ஜி.,' மாடல்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் சி.வி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்கள், நான்காம் தலைமுறை 'ஐ20' காரை போன்ற உட்புற வடிவமைப்பு, 360 டிகிரி கேமரா, பேனரோமிக் சன் ரூப், குளுகுளு சீட், அடாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் விலை, 9 லட்சம் ரூபாய் முதல் 14 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
