உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 07, 2026 08:26 AM
ADDED : அக் 06, 2026 08:24 PM

அ நிறம் | அளவு
மெர்சிடிஸ் மேபேக் எஸ் 580 இ என்ற பிளக் இன் ஹைபிரிட் சொகுசு செடான் கார், 3.35 கோடி ரூபா யில் அறிமுகமானது.
ரெனோ டஸ்டர் ஹைபிரிட் எஸ்-.யூ.வி., கார், அக்டோபர் 17ல் அறிமுகமாகிறது.
ஹோண்டா எக்ஸ்.ஆர்., 300 எல், எக்ஸ்.ஆர்., 300 ரேலி ஆகிய இரு ஆட்வெஞ்சர் பைக்குகள், ரூ. 1.82 லட்சம் மற்றும் 2.08 லட்சம் ரூபாயில் அறிமுகமானது.
