UPDATED : ஜூன் 17, 2026 07:31 AM
ADDED : ஜூன் 17, 2026 07:19 AM
UPDATED : ஜூன் 17, 2026 07:31 AM ADDED : ஜூன் 17, 2026 07:19 AM

அ நிறம் | அளவு
'ஹோண்டா நிறுவனம், நடப்பாண்டில் 'ஏ.டி.வி., 160' என்ற மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது.
133 கிலோ எடை உள்ள இந்த ஸ்கூட்டரில், 157 சிசி இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
இது, 16 ஹெச்.பி., பவரும், 14.7 என்.எம்., டார்க்கும் வெளிப்படுத்துகிறது. மேலும், 31 எம்.எம்., டெலிஸ்கோப்பிக் போர்க், ட் வின் ஷாக் அப்சார்பர்கள், 14, 13 அங்குல அலாய் சக்கரங்கள், டிஸ்க், டிரம் பிரேக், 780 எம்.எம்., சீட் உயரம், 165 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், 8.1 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன. மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவில், 'யமஹா எராக்ஸ் 155' மற்றும் 'ஹீரோ ஜூம் 160' ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.
