sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/ஹோண்டா 'எக்ஸ் - ஏடிவி' 750 சி.சி., அட்வெஞ்சர் ஸ்கூட்டர்

ஹோண்டா 'எக்ஸ் - ஏடிவி' 750 சி.சி., அட்வெஞ்சர் ஸ்கூட்டர்

ஹோண்டா 'எக்ஸ் - ஏடிவி' 750 சி.சி., அட்வெஞ்சர் ஸ்கூட்டர்


ADDED : மே 29, 2025 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 08:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ்' நிறுவனம், அட்வெஞ்சர் பைக் மற்றும் ஸ்கூட்டரை ஒருங்கிணைத்து, புதுவகையான அட்வெஞ்சர் மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு, 'எக்ஸ் - ஏடிவி' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில், 745 சி.சி., பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினோடு, டி.சி.டி., ஆட்டோ கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில், 13.2 லிட்டர் பெட்ரோல் டேங்க், 22 லிட்டர் பூட் ஸ்பேஸ், 17 மற்றும் 15 அங்குல ஸ்போக் சக்கரங்கள், 296 மற்றும் 240 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், யூ.எஸ்.டி., போர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிராக் ஷன் கன்ட்ரோல், ஏ.பி.எஸ்., க்ரூஸ் கன்ட்ரோல், ஐந்து ரைட் மோடுகள், யு.எஸ்.பி., சி-டைப் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதன் சீட் உயரம், 820 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 எம்.எம்., எடை 237 கிலோவாக உள்ளது.

விபரக்குறிப்பு


இன்ஜின் - 745 சி.சி., பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு
பவர் - 58.6 ஹெச்.பி.,
டார்க் - 69 என்.எம்.,
பெட்ரோல் டேங்க் - 13.2 லிட்டர்
டாப் ஸ்பீடு - 180 கி.மீ.,



டீலர்: KUN BIGWING - 9176586000



விலை: ரூ.11.90 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us