உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 23, 2026 07:25 AM

அ நிறம் | அளவு
1. மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் சொகுசு செடான் கார், அக்டோபர் 5ம் தேதி அறிமுகம்.
2. டாடா டிகார் செடான் காருக்கு பதிலாக, ஏரிஸ் என்ற புதிய செடான் கார், செப்டம்பர் 25ம் தேதி அறிமுகம்.
3. ஹோண்டா சி.பி., 500 க்ரூஸர் பைக், ரூ.2.75 லட்சம் ரூபாயில் அறிமுகமானது.
