உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 18, 2026 01:20 AM

அ நிறம் | அளவு
‘டொ யோட்டா’ நிறுவனத்தின் 2026 மா டல் ‘இன்னோ வா ஹைகிராஸ்’ எம்.பி.வி., கார், வரும் நவம்பர் 25ம் தேதி அறிமுகமாக உள்ளது.
‘இ20’யை விட அதிகமான எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் 2.0 லிட்டர், 4 – சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் கொண்ட முதல் காராக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இதில், 12.3 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், இதர உட்புற வெளிப்புற மாற்றங்கள், நவீன அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் விலை, தற்போதைய காரை விட சற்று அதிகமாக, 20 லட்சம் முதல் 32 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
