தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/பேட்டரிக்கு மட்டும் மாத சந்தா

பேட்டரிக்கு மட்டும் மாத சந்தா

பேட்டரிக்கு மட்டும் மாத சந்தா


UPDATED : மார் 11, 2026 11:13 AM

ADDED : மார் 11, 2026 07:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2026 11:13 AM ADDED : மார் 11, 2026 07:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அ ல்ட்ராவொய்லெட்' நிறுவனத்தின் 'எக்ஸ் - 47 மற்றும் எப் 77' மின்சார பைக்குகள், முதல் முறையாக பேட்டரி சந்தா முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பைக்கின் விலையை தவிர்த்து, பேட்டரிக்கு மட்டும் மாத சந்தா வசதி வழங்கப்படுகிறது. இதனால் இந்த பைக்குகளின் அடிப்படை விலை, 40 சதவீதம் குறைந்துள்ளது.

Image 1547465


பைக் மாடலை பொறுத்து, பேட்டரி மாதச் சந்தாவாக ஐந்து ஆண்டுகளுக்கு, 2,499 ரூபாய் முதல் 4,820 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை, எகோ லைப் என்ற நிதி நிறுவனத்துடன் இணைந்து இந்நிறுவனம் வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us