தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/டியூக் 250க்கு 5 அங்குல டிஸ்ப்ளே

டியூக் 250க்கு 5 அங்குல டிஸ்ப்ளே

டியூக் 250க்கு 5 அங்குல டிஸ்ப்ளே


ADDED : அக் 23, 2024 09:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 09:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கே.டி.எம்.,' நிறுவனம், அதன் 'டியூக் 250' ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கிற்கு, புதிய டி.எப்.டி., இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை வழங்கி உள்ளது.

அதாவது, 390 டியூக் பைக்கில் உள்ள அதே 5 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தான் இதிலும் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதி, புதிய சுவிட்ச் கியர் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் விலை தற்போது, 2,000 ரூபாய் உயர்ந்து, 2.41 லட்சம் ரூபாயாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us