நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. 'ரேடார்' அமைப்பு உள்ள உலகின் முதல் பைக்கை 'அல்ட்ராவொய்லெட்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'எப் 47' இ.வி., அட்வெஞ்சர் டூரர், விலை: ரூ. 2.49 லட்சம்.
2. 'டொயோட்டா ரூமியன்' எம்.பி.வி., காருக்கு, ஆறு காற்று பைகள் அடிப்படை அம்சமாக வழங்கப்படுகிறது.
3. 'ரெனோ குவிட்' ஹேட்ச்பேக் கார் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், குவிட் 'அனிவர்சரி எடிஷன்' என்ற கார், 5.15 லட்சம் ரூபாயில் அறிமுகம்.