உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 18, 2026 08:28 AM
ADDED : நவ 18, 2026 01:19 AM
அ நிறம் | அளவு
1. அடுத்த தலைமுறை டாடா நெக்ஸான் எஸ்-.யூ.வி., கார், சோதனையில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல்.
2. 100 கி.மீ., வேகத்தை 2.7 வினாடியில் எட்டும், சீனாவின் பி.ஒய்.டி., டென்ஸா இசட் -9 என்ற மின்சார சொகுசு கார், ரூ.1.57 கோடியில் அறிமுகமானது.
3. டி.வி.எஸ்., என்டார்க் 150 ஸ்கூட்டர், புதிய பச்சை நிறத்தில் வருகை. விலை ரூ.1.22 லட்சம்.
