தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ 'யெஸ்தி அட்வெஞ்சர்' 'டியூப்லெஸ்' டயர் வருகை

 'யெஸ்தி அட்வெஞ்சர்' 'டியூப்லெஸ்' டயர் வருகை

 'யெஸ்தி அட்வெஞ்சர்' 'டியூப்லெஸ்' டயர் வருகை


ADDED : ஆக 04, 2026 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 10:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கி ளாசிக் லெஜென்ட்ஸ்' நிறுவனம், அதன் யெஸ்தி 'அட்வெஞ்சர்', 'ஸ்கிராம்பிளர்' மற்றும் 'ரோட்ஸ்டர்' பைக்குகள் புதிய நிறத்தில் வந்துள்ளன.

இந்த பைக், புதிய பால்கன் மஞ்சள் நிறத்தில் வந்துள்ளது. இதில், முதல் முறையாக ஸ்போக் சக்கரங்களுடன் டியூப் லெஸ் டயர்கள் கிடைக்கின்றன. அடிப்படை மாடல் பைக்கை விட, டியூப் லெஸ் டயர் மாடலுக்கு 20,000 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை ரூ.2.33 லட்சம் (டியூப்லெஸ் டயர்)



ரோட்ஸ்டர், ஸ்கிராம்பிளர்

ரோட்ஸ்டர் பைக், புதிய மெட்டாலிக் பச்சை நிறத்திலும், ஸ்கிராம்பிளர் பைக், புதிய மேட் சாம்பல் நிறத்திலும் வந்துள்ளன. மற்றபடி, மூன்று பைக்குகளிலும், இயந்திர மாற்றங்கள் செய்யப்படவில்லை.

விலை ரோட்ஸ்டர் ரூ.2.05 லட்சம் ஸ்கிராம்பிளர் ரூ.2.06 லட்சம்



அட்வெஞ்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us