sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

தொண்டாமுத்துார் ரோட்டில் 5 சென்ட் இடம் என்ன விலைக்கு வாங்கலாம்?

/

தொண்டாமுத்துார் ரோட்டில் 5 சென்ட் இடம் என்ன விலைக்கு வாங்கலாம்?

தொண்டாமுத்துார் ரோட்டில் 5 சென்ட் இடம் என்ன விலைக்கு வாங்கலாம்?

தொண்டாமுத்துார் ரோட்டில் 5 சென்ட் இடம் என்ன விலைக்கு வாங்கலாம்?


ADDED : அக் 25, 2025 12:16 AM

Google News

ADDED : அக் 25, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாவட்டம்: -முத்துமணி: தாங்கள் கூறும் இடம், நன்கு விரிவடைந்து வருகிறது. மாநகராட்சி எல்லையில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் இருப்பதாக தெரிகிறது. தற்போது மேற்கு புறவழி சாலை வருகிறது. இக்காரணங்களால் சென்ட் ஒன்றுக்கு, ரூ.10 லட்சம் வரை பேசலாம்.

கோவை மாவட்டம்: செல்லும் வழியில் தனியார் கல்லுாரி அருகே: விலைக்கு வாங்கலாம்?: -ஜெயராமமூர்த்தி: தாங்கள் கூறும் இடம், கோவை மாநகராட்சியை ஒட்டி இருப்பதாக தெரிகிறது. பெரிய ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் பிரபலமான கல்லுாரிகள் நிறைய உள்ளன. சென்ட் ஒன்றுக்கு 13 லட்சத்தில் இருந்து, 15 லட்சம் ரூபாய் வரை கொடுக்கலாம்.

கோவை: -சிந்து: இந்த இடம், கோவை மாநகராட்சி பகுதியை ஒட்டி உள்ளது. தற்போது விரிவடைந்து வரும் பகுதியில், இந்த இடமும் ஒன்று. மிக அருகாமையில் பெரிய வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ளனர். சென்ட் ஒன்று ரூ.13 லட்சம் பெறும்.

தகவல்:: ஆர்.எம்.மயிலேறு: கன்சல்டிங் இன்ஜினியர்.:






      Dinamalar
      Follow us