தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/சாம்சங் கேலக்ஸி பட்ஸ்

சாம்சங் கேலக்ஸி பட்ஸ்

சாம்சங் கேலக்ஸி பட்ஸ்


PUBLISHED ON : ஆக 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சாம்சங் கேலக்ஸி நோட் 20' ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து, 'சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ்' ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனும் அறிமுகம் ஆகியுள்ளது. சாம்சங்கிலிருந்து, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனுடன் வந்திருக்கும், முதல் இயர்போன் இதுவாகும்.

இந்த இயர்போன், ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ, சோனி டபுள்யு.எப் - 1000 எக்ஸ்.எம்.,3, மற்றும் சென்ஹைஸர் மொமென்டெம் ட்ரூ ஒயர்லெஸ் 2 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். அதேசமயம், விலை மிகவும் குறைவாகவும் இருக்கும்.

மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்போன், 12மி.மீ., டிரைவர்கள் கொண்டுள்ளது. மேலும், இயர்போனுக்கு வெளியே இரண்டும், உள்ளே ஒன்றுமாக, மொத்தம் மூன்று மைக்ரோபோன்கள் இதில் உள்ளன.

அத்துடன், 29 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். யு.எஸ்.பி., டைப் சி போர்ட் சார்ஜிங், புளுடூத் வி5.0, 472 எம்.ஏ.எச்., பேட்டரி ஆகியவையும் உள்ளன.

விலை, இந்திய மதிப்பில், 12,700 ரூபாய் ஆகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us