தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/இரவில் காபி குடிக்கலாமா?

இரவில் காபி குடிக்கலாமா?

இரவில் காபி குடிக்கலாமா?


PUBLISHED ON : மார் 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

# தினமும் ஒரே நேரத்திற்கு உறங்கச் செல்வதை பழக்கப்படுத்துங்கள்

# உறங்குவதற்கு முன் வெது வெதுப்பான பாலும், ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள். இவற்றின் மூலம் உறக்கத்திற்கான ஹார்மோன் மெலடோனின் சிறந்து செயல்படுகிறது

# வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு உறங்கச் செல்லலாம்

# உறங்கும் அறை இருட்டாகவும், அமைதியாகவும், குளுமையாகவும் இருக்கும் சூழலுக்கு கொண்டு வர வேண்டும்

# மின்னணு உபகரணங்களை உறங்கும் அறையில் வைத்திருக்கக் கூடாது

# இரவு, 7:00 மணிக்கு மேல், காபி குடித்தால் செரிமானத்தையும், தூக்கத்தையும் பாதிக்கும்

# இரவு தூங்குவதற்கு முன், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

# இரவு தூங்கும் முன்னரே, அறையை சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டியது அவசியம். இது, சுவாச பிரச்னைகள் ஏற்படாது இருக்க உதவும்; நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.

டாக்டர் கே.ஆர்.விஜய் சக்கரவர்த்தி

பொது நல மருத்துவர். 97513 10211

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us