தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஹெல்த் கார்னர்: உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

ஹெல்த் கார்னர்: உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

ஹெல்த் கார்னர்: உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?


PUBLISHED ON : அக் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிமென்ஷியா (கற்றலில் குறைபாடு) கற்றல் குறைபாடு என்பது, 30 பேரில் ஒருவரை பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை, உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமே குணப்படுத்திவிட முடியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஏற்ற உணவுகள்



வாரத்தில் ஐந்து நாட்கள், காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். இவற்றில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. டிமென்ஷியாவிலிருந்து பாதுகாப்புத் தருகின்றன. குறிப்பாக, அடர் பச்சை நிற காய்கறிகளை நிறைய சாப்பிட்டால், அவற்றில் உள்ள போலிக் அமிலம், உடலுக்கு தீங்கு தரக்கூடிய ஹோமோசிஸ்டைன் என்ற அமினோ அமில அளவைக் கட்டுப்படுத்துகிறது.

வாரத்திற்கு ஒருநாள், மீன் உணவு; தினமும், தாவர எண்ணெய், வெண்ணெய், முழு தானியங்கள், உலர் கொட்டைகள், பருப்பு வகைகள், போன்றவற்றையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us